இன்ஸ்டாகிராமில் ஆச்சரியம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா போலவே இருக்கும் பெண் ஒருவரின் வீடியோ சமீபத்தில் டிக்டாக், ஹலோவில் வைரலானது

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் பெண் ஒருவர் நயன்தாரா போலவே மேக்கப் போட்டு விதவிதமான ஸ்டில்களை எடுத்து பதிவு செய்துள்ளார்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நயன்தாரா இருப்பது போலவே இருக்கும் இந்த புகைப்படத்தை நயன்தாராவின் ரசிகர்களும் ரசித்து வருவதுதான் ஆச்சரியம்

விரைவில் இவர் நயன்தாராவுக்கு டூப்பாக நடிக்க அழைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தோன்றுகிறது

Leave a Reply