லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தற்போது ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’, விக்னேஷ் சிவன் இயக்கிவரும் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்

இந்த நிலையில் அவர் ஒரு மலையாளத் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த படத்தில் நயன்தாராவுக்கு நாயகனாக பிரபல மலையாள நடிகர் குஞ்சாக்கோ கோபன் என்பவர் நடித்து வருகிறார்

இந்த படத்திற்கு ’நிழல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பிரபல எடிட்டர் அப்பு என்.பட்டாதிரி என்பவர் இயக்கி வருகிறார்

Leave a Reply