shadow

நடிகை பிரியா பவானி சங்கரின் காதலர் இவர்தான்;

‘மேயாத மான்’, ‘கடைக்குட்டி சிங்கம் போன்ற படங்களில் நடித்த நடிகை பிரியா பவானிசங்கர் ரசிகர்களுக்கு தனது காதலரை அறிமுகம் செய்துள்ளார்.

நடிகை பிரியா பவானி சங்கர் தனது காதலர் ராகவேல் ராஜா என்றும், அவருடைய பிறந்த நாளின்போது எடுத்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலித்தளத்தில் வெளியிட்டும் உள்ளார்.

மேலும் அதில் , எல்லாரும் என்னை விட்டு போகும் போது நீ மட்டும் ஏன் எல்லாத்தையும் எனக்காக விட்டு கொடுக்கிறாய் என்று பதிவிட்டுள்ளார். இதில் இருந்து அவர்களிடையேயான காதல் வெளிப்படையாக தெரிந்துவிட்டதாக கூறப்படுகிறது

 

Leave a Reply