shadow

தமிழ் நடிகர் மன்சூரலிகான் திடீரென இன்று சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழ் நடிகர்களில் ஒருவரான மன்சூர் அலிகான் இன்று திடீரென உடல் நல பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சென்னை அமைந்தகரையில் உள்ள பில்ரோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை நடந்து வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது

மன்சூர் அலிகான் கிட்னியில் பெரிய சைஸ் கல் அடைப்பு ஏற்பட்டதால் அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என தகவல் வெளிவந்துள்ளது

Leave a Reply