நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தம் ஏன்? பாக்யராஜ் விளக்கம்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவிருந்த நிலையில் மாவட்ட பதிவாளர் திடீரென இந்த தேர்தலை நிறுத்த அதிரடியாக உத்தரவிட்டார். இதனையடுத்து தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது

இதுகுறித்து சங்கரதாஸ் அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே.பாக்யராஜ் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘நடிகர் சங்கத் தேர்தல் நிறுத்தப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாகவும், சுவாமி சங்கரதாஸ் அணி நிர்வாகிகளுடன் கலந்து பேசி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply