தோல்வி அடைந்தாலும் 50 ஓவர்கள் தாக்குப்படித்த ஆப்கானிஸ்தான்
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நேற்றைய 24வது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதியது. மோர்கன், பெயர்ஸ்டோ, ரூட் அதிரடியால் இங்கிலாந்து அணி 397 ரன்கள் குவித்தது.
398 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் 150 அல்லது 200 ரன்களுக்குள் சுருண்டு விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 247 ரன்கள் எடுத்தது
இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும் 50 ஓவர்கள் தாக்குப்பிடித்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.