ஐபிஎல் போட்டியில் தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்து டெல்லி அணியின் தவான் சாதனை செய்துள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த 2012ஆம் ஆண்டு வீரேந்திர சேவக், டெல்லி அணிக்காக தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சாதனையை தற்போது தவான் சமன் செய்துள்ளார்

மேலும் பெங்களூர் அணிக்காக கடந்த 2016ஆம் ஆண்டு விராத் கோஹ்லி தொடர்ச்சியாக நான்கு அரைசதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது

Leave a Reply