தேர்தல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஏப்ரல் 18-ம் தேதி நடக்க உள்ள தேர்தலையொட்டி தமிழகத்தின் பல இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன

பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் இருந்து இன்று 650 பேருந்துகளும், நாளை 1500 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

தேர்தலுக்கு ஓட்டு போடுவதற்காக சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள் இந்த சிறப்பு பேருந்துகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Leave a Reply