தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ள புதிய செயலி!

இந்திய தேர்தல் ஆணையத்தால் ‘வோட்டர் ஹெல்ப்லைன்’ என்னும் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இந்த செயலி மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவைகளை எளிதில் செய்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி தேர்தல் தொடர்பான புகார்களையும் இந்த செயலி மூலம் தெரிவிக்கலாம்

வாக்காளர்கள் அனைவரும் இந்த செயலியை தங்கள் மொபைல்போனில் டவுன்லோடு செய்து பயனடையுமாறு தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது

Leave a Reply