shadow

தேசிய காற்றாலை நிறுவனத்தில் திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
wind-energy
தேசிய காற்றாலை நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Project Assistant

காலியிடங்கள்: 08

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், இஇஇ பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.இ முடித்திருக்க வேண்டும் அல்லது இயற்பியல், வானிலை ஆய்வு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் தங்களது முழு விவரங்கள் அடங்கிய பயோடேட்டாவை ஏ4 வெள்ளைத்தாளில் தயார் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்கள் இணைத்து அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.06.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய //niwe.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply