தேசியக்கொடிக்கு தோனியின் மரியாதை!
தேசியக்கொடிக்கு தோனியின் மரியாதை செய்த வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கடைசி டி20 போட்டி நடந்து கொண்டிருந்தபோது இந்திய தேசியக் கொடியுடன் கிரிக்கெட் மைதானத்துக்குள் திடீரெனா நுழைந்த ரசிகர் ஒருவர் நுழைந்தாரா
அந்த ரசிகர தோனியின் காலில் விழுந்தார். உடனே தோனி, தேசியக்கொடி காலில் படக் கூடாது என்பதற்காக, ரசிகரை தூக்குவதற்கு முன்னர் அவரிடம் இருந்த தேசியக் கொடியை வாங்கினார் தோனி. தேசிய கொடிக்கு அவர் கொடுத்த மரியாதையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.