தெருவில் உட்கார்ந்து வியாபாரம் செய்து கொண்டே படிக்கும் சிறுமி

தன்னுடைய படிப்புக்கு ஏற்ற செலவை தானே சம்பாதிக்க வேண்டும், ஏழ்மையான பெற்றோர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று எண்ணத்தில் ஒருசிறுமி தெருவில் உட்கார்ந்து வியாபாரம் செய்து கொண்டே பாடத்தையும் படித்து வருகிறார்.

பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும் பறவைகளுக்கு தேவையான உணவுகளை சேகரித்து பிளாட்பாரத்தில் கடை போட்டுவிடுவார் இந்த சிறுமி. வாடிக்கையாளர்கள் இல்லாத நேரத்தில் பாடத்தையும் படித்து வருகிறார்.

தன்னால் தனது படிப்புக்கு தேவையான பணத்தை சம்பாதிக்க முடியும் என்று நம்பிக்கையோடு சொல்லும் இந்த சிறுமியின் தன்னம்பிக்கைக்கு ஒரு வாழ்த்து தெரிவிப்போமா!

Leave a Reply