shadow

துரைமுருகன் பதவியை டி.ஆர்.பாலுவுக்கு கொடுத்த மு.க.ஸ்டாலின்

சமீபத்தில் திமுக பொருளாளராக துரைமுருகன் நியமனம் செய்யப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே வகித்த முதன்மை செயலாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுக சட்டவிதி 17 பிரிவி : 3ன் படி டி.ஆர்.பாலு முதன்மை செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

திமுக முதன்மை செயலாளராக தேர்வு செய்யப்பட்ட டி.ஆர்.பாலுவுக்கு முதல் ஆளாக துரைமுருகன் வாழ்த்து கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply