ரகுல் ப்ரித்திசிங்கை கலாய்க்கும் நெட்டிசன்கள்
சூர்யாவின் ’என்ஜிகே’, கார்த்தியின் ’தேவ்’, மற்றும் ’தீரன் அதிகாரம் ஒன்று’ உள்பட ஒரு சில தமிழ் படங்களில் நடித்தவர் ரகுல் பிரீத்திசிங் தற்போது அவர் கமலஹாசனுடன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக ரகுல் ப்ரீத்தி சிங் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்
அந்த வகையில் இன்று அவர் வெளியிட்ட புகைப்படத்தில் ஜிம்முக்கு சென்று உடலை பிட்டாக வைத்திருப்பதாக கூறி உள்ளார்
மேலும் அவர் ஒரு துண்டை இடுப்பில் முடிச்சு போட்டு கட்டியுள்ளார் இதனை அடுத்து துண்டை எங்கே கட்டுவது என்று தெரியாதா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ரகுல் ப்ரீத்தி சிங்கின் இந்த கவர்ச்சி புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.