தீவிர பிரச்சாரத்தில் பாண்டவர் அணி! இந்த முறை வெற்றி சுலபமல்ல என தகவல்!

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியை எதிர்த்து போட்டியிட்ட பாண்டவர் அணி ஒட்டுமொத்தமாக அனைத்து பதவிகளிலும் வெற்றி பெற்றது

ஆனால் இந்த முறை சுவாமி சங்கரதாஸ் அணியில் உள்ளவர்களும் பலமாக இருப்பதாக் இந்த முறை எந்த அணி வெற்றி பெற்றாலும், அது சுலபமாக இருக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது

இந்த நிலையில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்ததை அடுத்து பாண்டவ அணியினர் தங்கள் அணிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

Leave a Reply