தீராத வாயுத்தொல்லையா? ஒரே ஒரு வெற்றிலையில் சரி செய்துவிடலாம்!

தீராத வாயுத்தொல்லை உள்ளவர்கள் வெற்றிலை மற்றும் திப்பிலி கலந்த சூப் குடித்தால் குணமாகிவிடும் என நம் முன்னோர்கள் எழுதி வைத்த குறிப்புகள் கூறுகின்றன,. இந்த சூப் எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்

வெற்றிலை – 6,
மிளகு பொடி – 1/2 டீஸ்பூன்
திப்பிலி – 2 டீஸ்பூன்,
பூண்டு – 10 பல்
பெருங்காயப்பொடி, உப்பு – தேவையான அளவு

சூப் செய்வது எப்படி: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, சூடானதும் நசுக்கிய பூண்டு, திப்பிலி, பெருங்காயப்பொடி, வெற்றிலை, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். வெற்றிலை நன்கு வெந்ததும், சூப்பை வடிகட்டி மிளகுத்தூள் சேர்த்து அருந்தலாம்.

டான்சில்ஸ், வீக்கம் போன்ற நோயால் பாதிக்கப்படுவோர் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

Leave a Reply