திருமணமான சமந்தாவுக்கு இந்த போஸ் தேவையா? நாகசைதன்யா என்ன செய்கிறார்?

திருமணத்திற்கு பின்னரும் தமிழ் தெலுங்கு என 2 திரை உலகிலும் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா, தொடர்ச்சியாக பல வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அவர் நடித்த ’96’ படத்தின் தெலுங்கு ரீமேக் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு கவர்ச்சியான போட்டோஷூட் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்

டிரான்ஸ்ப்ரண்ட் சேலையுடன் கூடிய சமந்தாவின் கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இணைய தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. நாகார்ஜுனா குடும்பத்தில் மருமகளாக சென்று இருக்கும் சமந்தா தற்போது இவ்வாறு கவர்ச்சியாக போஸ் கொடுப்பது தேவையா? திருமணமான பின்னராவது கவர்ச்சி போஸ்களை குறைத்து கொள்ளலாமே என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சமந்தாவின் கணவர் நாக சைதன்யா இதையெல்லாம் கண்டுகொள்ள மாட்டாரா? என்றும் அவர்களுடைய கேள்வி எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply