திருப்பதியில் பிரதமர் மோடி: சிறப்பான வரவேற்பு அளித்த ஜெகன்மோகன்ரெட்டி
ஆந்திராவின் திருப்பதிக்கு வருகை தந்த பிரதமர் மோடியை அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி சிறப்பான முறையில் வரவேற்றார். மேலும் பிரதமர் மோடியை ஆந்திர ஆளுநர் நரசிம்மன், உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி ஆகியோர்களும் வரவேற்றனர்
திருப்பதியில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு ஏழுமலையானை பிரதமர் மோடி தரிசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.