திமுக – பாஜக பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதாக தகவல் வெளிவந்துள்ளது.

சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவு எனத் தகவல். தொகுதி உடன்பாடு குறித்த அதிகாரபூர்வ அறிக்கை இன்னும் சிலமணி நேரங்களில் வெளிவரலாம்

சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்த கூட்டணி பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது.

தொகுதி பங்கீடு தொடர்பாக அமித்ஷாவுடன் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிமுக சார்பில் முதல்வர் துணை முதல்வருடன் தேனி எம்பி ஓ பி ரவீந்திரநாத் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply