திமுக இளைஞரணி செயலாளர் ஆனார் உதயநிதி!

திமுகவின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இன்று அறிவிக்கப்படுவா என ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி என திமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

இதுகுறித்த அறிவிப்பை திமுகவின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் சற்றுமுன் வெளியிட்டார். அவர் வெளியிட்ட அறிக்கை இதோ:

Leave a Reply