திமுகவும் திகவும் இரட்டைக்குழல் துப்பாக்கி: கி.வீரமணி

சேலத்தில் திராவிடர் கழக 75 வது ஆண்டு பவள விழா மாநாட்டின் தொடக்க விழா சேலம் அம்மாபேட்டையில் நடைபெற்றது. இவ்விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி சிறப்புரை பேசியதாவது:

மொழியால் வேறுபட்டு இருந்தாலும் திராவிடர் என்ற இனத்தால் ஒன்று பட்டுள்ளோம். தமிழகத்தில் இரட்டைக் குழல் துப்பாக்கி போன்று திராவிட கழகமும், திமுகவும் உள்ளது. திமுக அரசியலை பார்த்துக் கொள்ளும். திராவிட கழகம் அதற்கு அணியை உருவாக்கி பாதுகாக்கும்

Leave a Reply