தலைமை ஏற்று நடத்துவது யார்?

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இருக்கிறார் என்பதும் மகளிரணி செயலாளராக கனிமொழி இருக்கிறார் என்பதும் தெரிந்தது

இந்த நிலையில் திமுகவில் தற்போது இளம் பெண்கள் பேரவை தொடங்க திட்டமிட்டு உள்ளதாகவும் அதற்கான பணிகளில் உதயநிதி இருப்பதாக கூறப்படுகிறது

இந்த இளம் பெண்கள் பேரணியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது இந்த இளம் பெண்கள் பேரணியின் முக்கிய பதவி ஒன்றை ஸ்டாலின் குடும்பத்தில் உள்ள ஒருவர் ஏற்பார் என்று கூறப்படுகிறது

இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இருந்தால் மட்டுமே அது குறித்து உறுதியாக தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply