திமிங்கலம் வயிற்றில் 22 கிலோ பிளாஸ்டிக்: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை

உலகம் முழுவதும் பிளாஸ்டிக் உபயோகம் அதிகரித்து வரும் நிலையில் இந்த பிளாஸ்டிக் கழிவுகளால் மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் கேடாக உள்ளது

இந்த நிலையில் சாதுனியா கடற்கரையில் 8 மீட்டர் நீளமுடைய திமிங்கலம் ஒன்று இறந்து கரை ஒதுங்கியது. இந்த திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 22 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இது சுற்றுசூழல் பாதுகாப்புக்கு ஒரு எச்சரிக்கை என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.

Leave a Reply