தினேஷ் கார்த்திக்: இந்த மேட்சில் 10க்கு 21, போன மேட்சில் எவ்வளவு தெரியுமா?

கொல்கத்தா அணியின் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் இன்று சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடி 10 பந்துகளில் 21 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் உள்ளார்.

இதே தொடரில் இந்த போட்டிக்கு முந்தைய போட்டியில் ஐதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 29 ரன்கள் அடித்து அவுட் ஆகாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் கடைசியில் களமிறங்கி பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்கியுள்ளார் தினேஷ் கார்த்திக் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply