shadow

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம்: 18 தொகுதிகள் காலியா?

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர்களும் சபாநாயகரிடம் நேரில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில் ஒருவர் மட்டுமே நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்தார். இந்த நிலையில் சபாநாயகரிடம் ஆஜராகி விளக்கம் அளிக்காத 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதோடு அவர்களின் தொகுதிகள் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பும் பணியும் மும்முரமாக நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்து தினகரன் அணியினர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் விபரங்கள் இதோ:

Leave a Reply