தினகரனின் அமமுக முதல் வேட்பாளர் பட்டியல்

24 மக்களவை தொகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பட்டியல்:

திருவள்ளூர் (தனி) – பொன்.ராஜா
தென் சென்னை – இசக்கி சுப்பையா
திருபெரும்புதூர் – தாம்பரம் நாராயணன்
காஞ்சிபுரம் (தனி) – முனுசாமி
விழுப்புரம் (தனி) – வானூர் கணபதி
சேலம் – வீரபாண்டி செல்வம்
நாமக்கல் – சாமிநாதன்
ஈரோடு – செந்தில்குமார்
திருப்பூர் – செல்வம்
நீலகிரி (தனி) – ராமசாமி
கோயம்பத்தூர் – அப்பாதுரை
பொள்ளாச்சி – முத்துக்குமார்
கரூர் – தங்கவேல்
திருச்சி – சாருபாலா தொண்டைமான்
பெரம்பலூர் – ராஜசேகரன்
சிதம்பரம் (தனி) – இளவரசன்
மயிலாடுதுறை – செந்தமிழன்
நாகப்பட்டினம் – செங்கொடி
தஞ்சாவூர் – முருகேசன்
சிவகங்கை – தேர்போகி பாண்டி
மதுரை – டேவிட் அண்ணாதுரை
ராமநாதபுரம் – ஆனந்த்
தென்காசி (தனி) – பொன்னுத்தாய்
திருநெல்வேலி – ஞான அருள்மணி

9 சட்டமன்ற இடைத்தேர்தலில் தொகுதிகளில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் பட்டியல்:

பூந்தமல்லி (தனி) – ஏழுமலை
பெரம்பூர் – வெற்றிவேல்
திருப்போரூர் – கோதண்டபாணி
குடியாத்தம் – ஜெயந்தி பத்மநாபன்
ஆம்பூர் – பாலசுப்புரமணி
அரூர் – முருகன்
மானமதுரை – மாரியப்பன் கென்னடி
சாத்தூர் – சுப்பிரமணியன்
பரமக்குடி – முத்தையா

Leave a Reply