தளபதி 66 படத்தை இயக்குகிறார் ஷங்கர்: கிட்டத்தட்ட உறுதியான தகவல்

தளபதி 65 படத்தை சுதா கொங்காரா இயக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் தளபதி 66’ படத்தின் தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன

இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

’இந்தியன் 2’ படத்தை முடித்தவுடன் ’தளபதி 66’ படத்தை ஷங்கர் தொடங்குவார் என்றும் இதற்காக ஒப்புதல் லைகா கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது இருப்பினும் இதுகுறித்த அறிவிப்பு வெளி வர காலதாமதம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply