‘தளபதி 64’ விஜய் லுக் தெரிய வேண்டுமா?
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கி முடித்துள்ள ‘பிகில்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இம்மாதம் விஜய் நடிக்கவுள்ள அடுத்த படமான ‘தளபதி 64’ படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் ஆரம்பம் என தகவல்
இதனையடுத்து அவரது அடுத்த படத்தில் புதிய லுக் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் நேற்று சென்னை லீலா பேலஸில் நேற்று விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் இருந்த புதிய லுக்தான் தளபதி 64′ படத்தி அட்டகாசமான புதிய லுக் என எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.