‘தளபதி 63’ படத்தின் டைட்டில் ‘வெறி’யா? வெறித்தனமா?

விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு அட்லி இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்திற்கு வெறி அல்லது வெறித்தனம் என்ற டைட்டில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

ஏற்கனவே அட்லி தனது முந்தைய படங்களுக்கு ‘தெறி’ , மெர்சல் என வைத்தது போல் இந்த படத்தின் டைட்டிலும் மாஸ் ஆக இருக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் டைட்டில் வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாள் அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் நயன்தாரா ஒரு பேராசிரியை கேரக்டரில் நடிக்கவுள்ளார்

Leave a Reply