‘தளபதி 63’ படத்தின் எதிர்பார்த்த டைட்டில்: சற்றுமுன் அறிவிப்பு
நடிகர் விஜய் நடித்து வரும் 63வது படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லும் இன்று மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் அர்ச்சனா கல்பாதி தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார்.
இந்த படத்தின் டைட்டில் ‘பிகில்’ என்பதாகும். ஏற்கனவே இந்த டைட்டில்தான் இருக்கும் என தகவல்கள் கசிந்த நிலையில் எதிர்பார்த்த டைட்டிலே இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ஏற்கனவே வெளியான செய்தியின்படி விஜய்யின் இரண்டு லுக்குகள் உள்ளது. ஒன்று வயதான அப்பா விஜய், மற்றொன்று இளமையான கால்பந்து பயிற்சியாளர் லுக்
Kalpathi S Aghoram proudly presents our very own #Thalapathy @actorvijay as #BIGIL @Atlee_dir @arrahman @Ags_production pic.twitter.com/cRqu3EHI01
— Archana Kalpathi (@archanakalpathi) June 21, 2019
Leave a Reply
You must be logged in to post a comment.