shadow

தளபதி விஜய்யின் 64வது பட இயக்குனர் யார்?

அட்லி இயக்கத்டில் தளபதி விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலையில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருடைய அடுத்த படமான ‘தளபதி 64’ படம் குறித்தா செய்திகள் இப்போதே வெளிவர தொடங்கிவிட்டன.

‘தளபதி 64’ படத்தை இயக்க 3 இயக்குனர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும், அவர்களில் மோகன்ராஜா மற்றும் மணிரத்னம் ஆகியோர் இடம்பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது. மோகன்ராஜா ‘தனி ஒருவன் 2’ படத்தில் பிசியாக இருப்பதால் மணிரத்னம், விஜய்யின் அடுத்த படத்தை இயக்க அதிக வ் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அறிவிப்பு வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்த நாள் அன்று வெளியாகும் என்றும், அதே நாளில் தான் ‘விஜய் 63’ ஃபர்ஸ்ட்லுக் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply