shadow

தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திடம் கெஞ்சிய இயக்குனர்

கடந்த வாரம் வெளிவந்த ஜிப்ரானின் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ திரைப்படம் இரண்டாவது பாதி சுமார் என்றாலும் முதல் பாதிக்காகவும், ஜிப்ரானின் இசைக்காகவும், பார்க்கலாம் என்று ஊடகங்களின் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது

இந்த நிலையில் இந்த படம் தமிழ் ராக்கர்ஸ் உள்பட ஒருசில இணையதளங்களில் வெளியாகியுள்ளதால் படத்திற்கு நல்ல ரிசல்ட் கிடைத்தும், வசூலி திருப்திகரமாக இல்லை என்று கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தின் இயக்குனர் அப்பாஸ் இயக்குனர் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திடம் தயவுசெய்து 30 நாட்கள் மட்டும் படத்தை இணணயதளத்தில் போட வேண்டும் என்று கெஞ்சி கேட்டு ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். தமிழ்ராக்கர்ஸ் இந்த வீடியோவுக்கு செவி சாய்ப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply