தமிழ்நாடு வனத்துறையில் வேலை வேண்டுமா? இதோ ஒரு அரிய வாய்ப்பு

தமிழ்நாடு வனத்துறை 564 காலியான பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தமிழக வனத்துறையில் மொத்தம் 564 வனக்காவலர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என்றும், வரும் மே மாதம் 6ஆம் தேதி முத்ல் விண்ணப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

வனக்காவலர் பணியிடங்கள் குறித்து மேலும் விவரங்கள் பெற விண்ணப்பதாரர்கல் www.forests.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply