தமிழில் வெளியாக்கும் தனுஷின் ஹாலிவுட் படம்; டைட்டில் இதுதான்

தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படம் ‘The Extraordinary Journey Of The Fakir’ என்பது தெரிந்ததே. இந்த படம் உலகின் பல நாடுகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வரும் ஜூன் 21ஆம் தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்திற்கு ‘பக்கிரி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்திற்கு வாழ்க்கையை தேடி நானும் போறேன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்தது.

கென் ஸ்காட் இயக்கியுள்ள இந்த படம் ஒரு ஆங்கில நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. தனுஷுடன் பெரினிக் பிஜோ, எரின் மொராரிட்டி, பர்கத் அப்டி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Leave a Reply