தமிழக பாஜகவின் உத்தேச வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அதிமுக கூட்டணியில் ஐந்து தொகுதிகளை பெற்ற பாஜக, இன்று அக்கட்சியின் உத்தேச வேட்பாளர் பட்டியல் இணையதளங்களில் கசிந்துள்ளது. இன்னும் அதிகாரபூர்வமாக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படாத நிலையில் இந்த உத்தேச வேட்பாளர் பட்டியலை தற்போது பார்ப்போம்.

கன்னியாகுமரி – பொன். ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி – தமிழிசை

கோவை – C.P.ராதாகிருஷ்ணன்

சிவகங்கை – H.ராஜா

ராமநாதபுரம் – நயினார் நாகேந்திரன்.

இந்த பட்டியல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் தூத்துகுடியில் கனிமொழியும் தமிழிசையும் போட்டியிடுவது உறுதியாகிறது. அதேபோல் கடந்த தேர்தலில் கன்னியாகுமரியில் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணன் இம்முறையும் தனது தொகுதியை தக்க வைத்து கொள்வாரா? என்பதையும், எச்.ராஜா, சிபி ராதாகிருஷ்ணன் மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர்களின் வெற்றி வாய்ப்பு குறித்தும் பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply