shadow

தமிழக ஆளுனர் பன்வாரிலால் உடன் விஜயகாந்த் சந்திப்பு

தேமுதிக கட்சியின் தலைவரும் பொதுச்செயலாளருமான விஜயகாந்த் இன்று தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் அவர்களை சந்தித்தார்

நேற்று 25வது தமிழக ஆளுனராக பன்வாரிலால் பதவியேற்பு விழாவில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் இன்று விஜயகாந்த் ஆளுனரை மரியாதை நிமித்தம் சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

 

Leave a Reply