shadow

தமிழகத்தில் தொடர்மழை: இன்று பள்ளிகள் கல்லூரிகள் விடுமுறை குறித்த தகவல்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சென்னை உள்பட பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

*தேனியில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

*சென்னை, காஞ்சிபுரத்தில் பள்ளிகள், கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும்
*கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

*தேனி, திருவாரூர், நீலகிரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும்இன்று விடுமுறை
*நீலகிரியில் கனமழை காரணமாக இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

*திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

*புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

சென்னை, மழை, விடுமுறை, பள்ளி, கல்லூரி

Leave a Reply