shadow

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஜூன் 28: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ஜூன் 29: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ஜூன் 30-ஆம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, தென் மாவட்டங்கள், வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ஜூன் 1 மற்றும் 2: நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ஜூன் 28 முதல் ஜூலை 2 வரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் பலத்த காற்று வீச வாய்ப்பு

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.