எந்தெந்த பகுதிக்கு என்ன பெயர்?

தமிழகத்தில் ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பு போல ஆங்கிலத்தில் அமைத்து செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒருசில ஊர்ப்பெயர்களில் மாற்றமில்லை என்றாலும் பல ஊர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது

ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போலவே ஆங்கிலத்திலும் உச்சரிப்பதற்கான அறிவிப்பினை அரசிதழில் வெளியிட்டதை அடுத்து எந்தெந்த ஊருக்கு புதிய பெயர் என்ன என்பதை தற்போது பார்ப்போம்

Leave a Reply