shadow

தமிழகத்திற்கு ஜுலை மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை மத்திய அரசு 71 லட்சம் தடுப்பூசிகளாக உயர்த்தியுள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.