‘தடம்’ நாயகியின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

அருண்விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் படத்தின் நாயகி தன்யா ஹோப் நடித்த அடுத்த படமான ‘உச்சகட்டம்’ படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் நாளை மறுநாள் அதாவது மார்ச் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது

தாக்கூர் அனுப் சிங், சாய்தன்சிகா, தான்யா ஹோப், கபீர்சிங் , கிஷோர், ஷராதா தாஸ், வம்சி கிருஷ்ணா, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை சுனில்குமார் இயக்கியுள்ளார்.

Leave a Reply