பொதுமக்கள் அதிர்ச்சி

ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று மட்டும் ஆபரண தங்கம் விலை ரூ.128 உயர்வு என தகவல்

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.39,544-க்கு விற்பனை ஆகிறது.

மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.4,943-க்கு விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply