மீண்டும் உயருமா?

கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கம் கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது. இருப்பினும் தங்கம் விலை மீண்டும் ஏறும் என்றே கணிக்கப்படுகிறது.

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.408 குறைந்தது ஒரு சவரன் ரூ.408 குறைந்து 42,512 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது

அதேபோல் சென்னையில் ஒரு கிராம் ரூ.51 குறைந்து ரூ.5314 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply