shadow

டெல்லி முதல்வரின் கார் தலைமைச்செயலகத்தில் திருட்டு

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நீல நிற சுஸுகி வேகன் ஆர் காரை பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில் டெல்லி தலைமை செயலகம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் திருடு போனது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். டெல்லியில் முதல்-மந்திரி கார் திருடு போயுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply