டெல்லி பல்கலை டெல்லி மாணவர்களுக்கே! அரவிந்த் கெஜ்ரிவால்

தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே என்று இங்கு ஒரு பிரிவினர் சமூக வலைத்தளங்களில் போராடி கொண்டிருக்கும் நிலையில் டெல்லி பல்கலை டெல்லி மாணவர்களுக்கே என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்களின் சேர்க்கையை குறைத்து, டெல்லி மாணவர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “வாய்ஸ்கால்” மூலம் பிரச்சாரம் செய்திருப்பதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

Leave a Reply