டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி இருந்த நிலையில் பரிசோதனையில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

இதனையடுத்து அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்

Leave a Reply