டுவிட்டர் சி.இ.ஓவின் டுவிட்டர் அக்கவுண்ட் ஹேக்: அதிர்ச்சி தகவல்

பிரபலங்களின் சமூக வலைத்தள பக்கங்கள் ஹேக் செய்வது அவ்வப்போது நடைபெற்று வரும் நிலையில் டுவிட்டர் சி.இ.ஓ ஜாக் டோர்சியின் அக்கவுண்டே ஹேக் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது

இந்த ஹேக்கை ஒரு தனிநபர் செய்யாமல் ஒரு ஹேக்கிங் குரூப் செய்துள்ளதாக தகவல். இந்த அக்கவுண்டை மீட்க டுவிட்டர் அதிகாரிகள் போராடி வருகின்றனர்.

டுவிட்டர் சி.இ.ஓ ஜாக் டோர்சியின் மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டு அதன் மூலம் டுவிட்டர் அக்கவுண்டையும் ஹேக் செய்துள்ளதாக தகவல்

Leave a Reply