shadow

ஜெயலலிதாவுக்கு 75 நாளில் ரூ. 1.17 கோடி உணவுக்காக மட்டும் செலவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலமின்றி கடந்த 2016ஆம் ஆண்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபோது அவருக்கு உணவு செலவாக மட்டும் ரூ.1.17 கோடி செலவாகியுள்ளதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 75 நாளில் உணவுக்காக ரூ. 1.17 கோடி செலவாகியுள்ளதாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அளித்துள்ள பதில் அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

 

Leave a Reply