ஜூன் 3க்கு பதில் ஜூன்10: பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைப்பு:

புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிவைக்கப்ப்ட்டுள்லதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

வெயிலின் தாக்கம் குறையாததை அடுத்து பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்று புதுவையில் பள்ளிகள் திறப்பு ஜூன் 3க்கு பதிலாக ஜூன் 10ல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்தில் திட்டமிட்டடி ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply