ஜூன் 17ல் நாடாளுமன்ற கூட்டத்தொடர்: பட்ஜெட் எப்போது?

ஜூன் 17-ம் தேதி முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் என்றும் இந்த முதல் கூட்டத்தொடரில் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆட்சியின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். 1970ஆம் ஆண்டுக்கு பின் நிதியமைச்சராக ஒரு பெண் பொறுப்பேற்றுள்ள நிலையில் அவருடைய முதல் பட்ஜெட்டில் சலுகைகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply